ஐபிஆர்டி யின் ஏதேனும் இரண்டு கடன் திட்டங்களின் பெயர்களை சுட்டிக்காட்டுக
Answers
Answered by
0
Answer:
please write in English I can't understand
Answered by
0
ஐபிஆர்டி யின் கடன் திட்டங்களின் பெயர்கள்
- உலக வங்கி என்று அழைக்கப்படும் ஐபிஆர்டி ஆனது கடன் வழங்க மூன்று நடைமுறைகளை கடைபிடிக்கிறது.
- அவை முறையே வங்கியின் இருப்பில் உள்ள சொந்த நிதியில் இருந்து கடன் வழங்குவது, கடன் நிதியில் இருந்து கடன் வழங்குவது மற்றும் ஈட்டுறுதி வழங்கி கடன் பெற்று தருவது முதலியன ஆகும்.
- கடன் செயல் முறையினை உலக வங்கி ஆனது மாற்றி உள்ளது.
- அதாவது உறுப்பு நாடுகளில் உள்ள அதிகமான ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ள கடன் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
- மற்ற துறைகளை காட்டிலும் வேளாண்மைத் துறைக்கு கூடுதல் கடன் வழங்குகிறது.
- மேலும் ஊரக வளர்ச்சிக்கு உறு துணையாக உள்ள திட்டங்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை அளிக்கிறது.
Similar questions