அரசுச் செலவு அதிகரிப்புகளுக்கான காரணங்கள் யாவை
Answers
Answered by
3
Answer:
hey mate plz post ur question in English...
Answered by
0
அரசுச் செலவு அதிகரிப்புகளுக்கான காரணங்கள்
மக்கள் தொகை வளர்ச்சி
- உடல்நலம், கல்வி, சட்டம், ஒழுங்கு முதலியனவற்றிற்காக அதிக முதலீடு செய்ய மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக உள்ளது.
- கல்வி, சேவை, ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு மற்றும் உடல் நலம் முதலிய வசதிகள் செய்ய பொதுச் செலவு அதிகம் தேவைப்படும்.
பாதுகாப்புச் செலவு
- இராணுவ தளவாடங்களை நவீன மயமாக்குதலால் இராணுவ செலவு பல மடங்கு அதிகரித்து உள்ளது.
- இதனால் இந்தியாவில் பாதுகாப்பிற்கான செலவு அதிகரிக்கிறது.
கடன் சேவைகள்
- உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு ஆதாரங்கள் மூலம் அரசு அதிக கடன்களை பெற்று உள்ளது.
- இதன் காரணமாக அரசு கடனை திருப்பி செலுத்த அதிக பணம் தேவைப்படுகிறது.
- மேலும் அரசு மானியங்கள், வளர்ச்சித் திட்டங்கள், நகரமயமாக்கல், தொழில் மயமாக்கல், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மானியங்கள் அதிகரிப்பு முதலியனவும் அரசின் செலவுகளை அதிகரிக்கின்றன.
Similar questions
Economy,
4 months ago
Political Science,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
9 months ago
English,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Biology,
1 year ago