மண்மாசுவிற்கு முதல்நிலை காரணம்
------------.
அ) பூச்சியை கட்டுப்படுத்தும்
நடவடிக்கைகள்
ஆ) நில மேம்பாடு
இ) விவசாய நிலங்கள் வழியாக
பாய்ந்தோடும் மழைநீர்
ஈ) இரசாயன உரங்கள்
Answers
Answered by
1
Answer:
1 is the correct answer
Answered by
1
இரசாயன உரங்கள்
மண் மாசுபடுதல்
- சுற்றுச்சூழலில் கொட்டப்படும் திட, திரவ மற்றும் வாயுப் பொருட்களினால் நிலத்தின் தன்மை கெடுதலே நிலமாசு என அழைக்கப்படுகிறது.
- நிலத்தின் மேல் பகுதியான மண் மாசுபடுதலே நில மாசுபாட்டில் மிகவும் மோசமானது ஆகும்.
- மண் மாசுபாட்டிற்கு முதல் நிலை காரணம் ரசாயன உரங்களின் பயன்பாடு மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு முதலியன ஆகும்.
- ரசாயன உரங்களின் பயன்பாடு மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு ஆனது மண்ணின் வளத்தினை குறைக்கிறது.
- மேலும் விவசாய நிலங்கள் மற்றும் கால்நடை விலங்குகள் மேய்சசலுக்கு பயன்படுத்தும் நிலங்களை மாசு அடைய செய்கின்றன.
- பூச்சி கொல்லி மருந்துகள் பூச்சிகளை மட்டுமின்றி அவை அடிக்கப்பட்ட தாவர உணவின் மூலம் மனிதர்களையும் அழிக்கின்றன.
Similar questions
Business Studies,
5 months ago
Social Sciences,
5 months ago
Economy,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago