வன அழிவிற்கான முதன்மை காரணம்
யாது?
அ) மரம் வெட்டும் தொழில்
ஆ) இயற்கை வன அழிவு
இ) நிலத்தை சமப்படுத்துதல்
ஈ) தட்பவெட்பநிலை சமப்படுத்துதுல்
Answers
Answered by
1
Answer:
hey mate...
here is ur answer...
part..
C
..
hope it helps u
thanx..
Answered by
1
மரம் வெட்டும் தொழில்
- மரங்கள் ஆனது மனிதனுக்கு உணவு, மரச்சாமான்கள், கதவுகள் உள்ளிட்ட பல வழிகளில் பயன்படுகிறது.
- மேலும் மரங்கள் கரியமில வாயுவினை கிரகித்துக் கொண்டு உயிர் வாயுவான ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
- மரங்கள் வெட்டப்படும் போது உயிர் வாயுவான ஆக்சிஜனின் அளவு குறைகிறது.
- மரங்களை வெட்டுதலே வன அழிவிற்கான முக்கியமான காரணமாக அமைகிறது.
- மேலும் மரங்கள் வெட்டப்படுவதன் காரணமாக அந்த பகுதியில் மண் அரிப்பு உருவாகிறது.
- நிலங்கள் காடுகள், மரங்கள் அழிக்கப்படுவதால் பெரிதும் பாதிப்பு அடைகிறது.
- சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு முக்கியமான காரணியாக அமைவது காடுகளை அழித்து நிலமாக மாற்றுவது ஆகும்.
- எந்தவொரு நடவடிக்கை மூலமாகவும் காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட நிலங்களை செழிப்பான நிலமாக மாற்ற முடியாது.
Similar questions