உலக வெப்பமயமாதல் என்பதனை வரையறு.
Answers
Answered by
1
உலக வெப்பமயமாதல்
- புவி வெப்பமயமாதல் என்பது நிலம் மற்றும் நீர் முதலியனவற்றினை உள்ளடக்கிய புவி மற்றும் வளிமண்டலத்தில் தற்போது அதிகரிக்கும் வெப்ப நிலை என அழைக்கப்படுகிறது.
- கடந்த 100 ஆண்டுகளில் உலகின் சராசரி வெப்பநிலை ஆனது C (1.4 F) அளவிற்கு அதிகரித்து உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.
- இந்த வெப்பநிலை அதிகரிப்பில் 1975க்கு பின்பு வந்த குறுகிய காலத்திலேயே 3ல் 2 பங்கு அதிகரித்து உள்ளது.
- பசுமை இல்ல விளைவினை ஏற்படுத்தும் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு), மீத்தேன், குளோரோ புளோரோ கார்பன், நைட்ரஸ் ஆக்சைடு முதலிய வாயுக்களின் அளவு வளிமண்டலத்தில் அதிகரித்து வருவதால் புவியின் வெப்ப நிலையும் அதிகரிக்கின்றன.
- இது பசுமை இல்ல விளைவு அல்லது பசுமை குடில் விளைவு என அழைக்கப்படுகிறது.
Similar questions