Economy, asked by Sahilsingh3261, 11 months ago

பொருள்சார் சமநிலை அணுகுமுறையின் பொருள் குறிப்பிடுக

Answers

Answered by dewalmara
0

Answer:

sorry mate but please write your question in English

Answered by steffiaspinno
0

பொருள்சார் சமநிலை அணுகுமுறை

  • பொருளாதார‌ம் ம‌ற்று‌ம் சு‌ற்று‌ச்சூழ‌ல் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌‌ம் இடையே உ‌ள்ள தொட‌ர்‌‌பினை ‌விள‌க்க ஆலன் நீஸ் மற்றும் ஆர்.வி. அய்யர்ஸ் ஆ‌கிய இருவரு‌ம் ஒரு அணுகுமுறை‌யினை கொ‌ண்டு வ‌ந்தன‌ர்.
  • அ‌த‌ற்கு பொரு‌ள் சா‌ர் சம‌நிலை அணுகுமுறை (Material Balance Approach) எ‌ன்று பெ‌ய‌ர்.  

பொருள்

  • இய‌ற்கை உ‌ல‌கி‌ல் இரு‌ந்து பெற‌ப்ப‌டும் மூல‌ப்பொரு‌ட்களு‌ம் ச‌க்‌தியு‌ம் (M) = பொருளாதார நடவடி‌க்கைக‌ள் உ‌ற்ப‌‌த்‌தி‌யி‌ல் ப‌ணிகளு‌ம்  (G) - நுக‌ர்‌ச்‌சி ம‌ற்று‌ம் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் க‌ழிவுக‌ள் (Rc+Rp) + மறு சுழ‌ற்‌சி செ‌ய்ய‌ப்ப‌ட்ட உ‌ற்ப‌த்‌தி ம‌ற்று‌ம் நுக‌ர்‌ச்‌சி‌க் க‌ழிவுக‌ள்  (R^rp + R^rc)
  • இய‌ற்கை உ‌ல‌கி‌ல் இரு‌ந்து பெற‌ப்ப‌டும் மூல‌ப்பொரு‌ட்களு‌ம் ச‌க்‌தியு‌ம் (M) =  இ‌ய‌ற்கை உல‌கி‌ல் இறு‌தியாக ‌விட‌ப்படு‌ம் உ‌ற்ப‌த்‌தி‌‌ ம‌ற்று‌ம் நுக‌ர்‌ச்‌சி‌க் க‌‌ழிவுக‌ள்(R^dp + R^dc)
  • அதாவது M = G-Rc-Rp+R^rp + R^rc = R^dp + R^dc  ஆகு‌ம்.
Similar questions