பல்வகையான காற்று மாசுகளை விளக்குக.
Answers
Answered by
1
Answer
Sorry . I didnt understand plz write it in english so thataybe I can help u
Answered by
2
காற்று மாசுக்களின் வகைகள்
- உட்புறக் காற்று மாசு மற்றும் வெளிப்புறக் காற்று மாசு என இரு வகைகளாக காற்று மாசுபடுதல் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
வெளிப்புறக் காற்று மாசு
- வெளிப்புறக் காற்று மாசு என்பது திட, திரவ அல்லது காற்று வடிவிலான அசுத்தங்கள் காற்று மண்டலத்தில் கலந்து இருப்பது ஆகும்.
- தொழிற்சாலைகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் முதலியனவற்றினால் வெளிப்புறக் காற்று ஆனது மாசு அடைகிறது.
உட்புறக் காற்று மாசு
- உட்புறக் காற்று மாசு என்பது மனிதர்களின் வசிப்பிடத்திற்கு உள்ளே தீங்கு விளைவிக்கக்கூடிய அசுத்தங்கள் காற்றில் கலந்து இருப்பதைக் குறிக்கிறது.
- திட எரிபொருட்களை கொண்டு சமையல் செய்யும் போது உண்டாகும் புகையினால் ஏற்படும் மாசுவினை உட்புறக் காற்று மாசுவிற்கு உதாரணமாக கூறலாம்.
Similar questions