இ-கழிவுகள் என்பதன் பொருள் தருக
Answers
Answered by
0
Answer:
translate it into English and hindi
Answered by
0
இ - கழிவுகள் என்பதன் பொருள்
- தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இ- கழிவுகள் என்று பொதுவாக அழைக்கப்படும் மின்னணு கழிவுகள் உண்டாகிறது.
- குளிர் சாதனப் பெட்டிகள், காற்றுச் சீரமைப்பிகள் (Air Conditioners), கைபேசிகள், கணினிகள் முதலிய வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தும் மின்னணுச் சாதனங்களினால் மின்னணு கழிவுகள் ஆனது உண்டாகின்றன.
- இ - கழிவுகள் ஆனது தொலைச் சாதனம், கணினிகள், கேட்கும் கருவிகள், தொலைபேசி, தொலை நகல், நகலெடுக்கும் இயந்திரங்கள், கம்பியில்லா கருவிகள், VCR, DVD முதலிய வீடு மற்றும் அலுவலகத் தேவைக்கான மின்சாதன பொருட்களை அகற்றும் போதோ அல்லது மறு சுழற்சி செய்யும் போது தோன்றுகின்றன.
- இதில் காரியம், பாதரசம் உள்ளிட்ட நச்சுக்கள் உள்ளன.
Similar questions