குறிப்பு வரைக: அ) பருவநிலை மாற்றம் ஆ) அமில மழை
Answers
Answered by
0
Answer:
Can you please write in English
Answered by
1
பருவநிலை மாற்றம்
- பசுமை குடில் வாயுக்களின் அளவு வளிமண்டலத்தில் அதிகரிப்பதன் காரணமாக பருவநிலைகளில் ஏற்படும் நீண்ட கால மாறுபாடுகளே பருவ நிலை மாற்றம் என அழைக்கப்படுகிறது.
- கடல் நீரின் வெப்பம் அதிகரித்தல், மழை பெய்யும் காலத்தில் மாற்றம், புயல் காற்று முதலியன பருவநிலை மாற்றத்திற்கு உதாரணங்கள் ஆகும்.
அமில மழை
- மழை பொழியும் சமயத்தில் நைட்ரஜன் சல்பைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் சல்பர் டிரை ஆக்சைடு முதலியன ஈரப்பதத்தில் கரைந்து சல்பரஸ் அமிலம், நைட்ரிக் அமிலம், சல்பியூரிக் அமிலம் ஆகியவையாக மாறுகின்றன.
- இதன் காரணமாக அந்த மழை அமிலத்தன்மை பெற்று அமில மழையாக பெய்கிறது.
- அமில மழை பெய்யும் இடத்தில் உள்ள தாவரங்கள், கட்டமைப்புகள், நீர் வாழ் உயிரினங்கள் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
Similar questions