Economy, asked by MohdShahnawaz466, 8 months ago

கீழ்கண்டவற்றுள் எவை பின்தங்கிய
நாடுகளின் பண்புகளில் ஒன்றாகும்
அ) வறுமையின் நச்சு சுழற்சி
ஆ) பெரும் நுகர்வை அதிகப்படுத்துதல்
இ) தொழில்சாலைகள் வளர்ச்சி
ஈ) அதிக அளவில் நகர்மயமாதல்

Answers

Answered by sowsri12345
0

Answer:

here's the answer...

....

a is the correct option and answer......

hope it's helps u...

Answered by steffiaspinno
0

வறுமையின் நச்சு சுழற்சி

வள‌ர்‌ச்‌சி கு‌ன்‌றிய பொருளாதார‌ம்  

  • அ‌திக ம‌க்க‌ள் தொகை‌யி‌ன் காரணமாக, ஒரு நா‌ட்டி‌ன் பொருளாதார வள‌ர்‌ச்‌சி குறை‌ந்து அத‌ன் ‌விளைவாக குறை‌ந்த தலா வருமான‌ம் உடைய அ‌திக ம‌க்களை உடைய பொருளாதார‌‌த்‌தி‌ற்கு வள‌ர்‌ச்‌சி கு‌ன்‌றிய பொருளாதார‌ம் எ‌ன்று பெய‌ர்.
  • வள‌ர்‌ச்‌சி கு‌ன்‌றிய பொருளாதார‌‌த்‌தினை உடைய நாடுக‌ள் பொருளாதார வ‌ள‌ர்‌ச்‌சி‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ‌பி‌ன்த‌ங்‌கிய நாடுகளாக கருத‌ப்படு‌கி‌ன்றன. ‌
  • பி‌ன்த‌ங்‌கிய நாடுக‌‌ளி‌ன் ப‌ண்புக‌ள்  குறைவான தலா வருமானம், பரவலான வறுமை, வருவாய் மற்றும் செல்வ பகிர்வில் கடுமையான ஏற்றத்தாழ்வு, அதிக மக்கள் தொகை, குறைவான மூலதன ஆக்கம், அதிக அளவு வேலையின்மை, பழமையான உற்பத்தி முறை, எதிரும் புதிருமான பண்புகள் ஒருசேர நிலவுதல் முத‌லியன ஆகு‌ம்.  
Similar questions