அளிப்பு பக்கத்திலிருந்து இயங்கும்
வறுமையின் நச்சு சுழற்சியின்படி
ஏழைநாடுகள் ஏழையாகவே இருக்கின்றன
ஏனென்றால்
அ) சேமிப்பு குறைவாகவே உள்ளது
ஆ) முதலீடு குறைவாகவே உள்ளது
இ) திறன் மிக்க அரசு இல்லை
ஈ) அ மற்றும் ஆ
Answers
Answered by
0
Answer:
b is the correct option and answer..
hope it's helps u ☺️..
..
Answered by
0
அ மற்றும் ஆ
- சேமிப்பு குறைவாகவே உள்ளது மற்றும் முதலீடு குறைவாகவே உள்ளது
அளிப்பு பக்கத்திலிருந்து இயங்கும் வறுமையின் நச்சு சுழற்சி
- வறுமையின் நச்சு சுழற்சி ஆனது தேவை பக்கத்தில் இருந்தும், அளிப்பு பக்கத்தில் இருந்தும் செயல்படுகிறது.
- வறுமையின் நச்சு சுழற்சியினை அளிப்பு பக்கத்திலிருந்து நோக்கினால், ஏழை நாடுகள் ஏழையாகவே இருக்கின்றன.
- இதற்கு காரணம் அந்த நாடுகளில் குறைவான உண்மை வருமானத்தின் காரணமாக சேமிப்பின் அளவு குறைவாக உள்ளது.
- குறைந்த அளவு சேமிப்பு ஆனது முதலீட்டு அளவைக் குறையச் செய்கிறது.
- இதன் காரணமாக மூலதன பற்றாக்குறையினை ஏற்படுத்துகிறது.
- மூலதன பற்றாக்குறையின் காரணமாக உற்பத்தி திறன் குறைகிறது.
- இதன் விளைவாக வருமானமும் குறைகிறது.
- இதன் காரணமாக ஏழை நாடுகள் தொடர்ந்து ஏழைகளின் நாடுகளாகவே உள்ளது.
Similar questions