சுட்டிக்காட்டும் திட்டமிடலைசெயல்படுத்திய
நாடு
அ) பிரான்சு
ஆ) ஜெர்மனி
இ) இத்தாலி
ஈ) ரஷ்யா
Answers
Answered by
0
ஜெர்மனி
பொருளாதார திட்டமிடல்
- தனியார் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கை ஆகிய இரண்டையும் ஒன்றாக கட்டுப்படுத்துதல் அல்லது அவற்றை ஒடுக்குதலை குறிப்பதே பொருளாதார திட்டமிடல் என ராபின்ஸ் வரையறை செய்து உள்ளார்.
- ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் பொருளாதார முன்னேற்ற இலக்குகளை அடைய மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் குறிக்கும் செயல்பாட்டிற்கு பொருளாதார திட்டமிடல் என்று பெயர்.
சுட்டிக்காட்டும் திட்டமிடல்
- சுட்டிக்காட்டும் திட்டமிடல் என்பது திட்டக்குழு இலக்குகளை அடையும் வழிமுறைகளை தயாரித்து, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தொழிற்சங்கத் தலைவர்கள், நுகர்வோர் குழுக்கள் நிதி நிறுவனங்கள் மற்றும் பிற துறை நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுத்தும் திட்டமிடல் ஆகும்.
- சுட்டிக்காட்டும் திட்டமிடலை செயல்படுத்திய நாடு ஜெர்மனி ஆகும்.
Answered by
1
Vanakam Nanba!
Option B ) Germany
❤
Similar questions