Economy, asked by parveengill6856, 10 months ago

முன்னோக்குத் திட்டத்தின் மற்றொருப்
பெயர்_________.
அ) குறுகிய கால திட்டமிடல்
ஆ) நடுத்தரக்காலத் திட்டமிடல்
இ) நீண்ட காலத் திட்டமிடல்
ஈ) இவை எதுவுமில்லை

Answers

Answered by steffiaspinno
0

நீண்ட காலத் திட்டமிடல்

பொருளாதார ‌தி‌ட்ட‌மிட‌ல்

  • பொருளாதார ‌தி‌ட்ட‌மிட‌ல் எ‌‌ன்பது த‌னியா‌ர் உ‌ற்ப‌த்‌தி ம‌ற்று‌ம் ‌வி‌நியோக நடவடி‌க்கை ஆ‌கிய இர‌ண்டையு‌ம் ஒ‌ன்றாக க‌ட்டு‌ப்படு‌த்துத‌ல் அ‌ல்லது அ‌வ‌ற்றை ஒடு‌க்குத‌லை கு‌றி‌ப்பது என ரா‌பி‌ன்‌‌ஸ் வரையறை செ‌ய்து உ‌ள்ளா‌ர்.
  • பொருளாதார ‌தி‌ட்ட‌மிட‌ல் ஆனது கோ‌ட்பாடு, செய‌ல்படு‌த்து‌ம் ‌வித‌ம் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் எ‌ட்டு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

நீண்ட காலத் திட்ட‌மிட‌ல்

  • ‌நீ‌ண்ட கால‌‌த் ‌தி‌ட்ட‌மிட‌ல் ஒரு வகை பொருளாதார ‌தி‌ட்ட‌மிட‌ல் ஆகு‌ம்.
  • 10 முத‌ல் 30 ஆ‌ண்டுக‌ள் வரை ‌‌தீ‌ட்ட‌ப்படு‌ம் ‌‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ‌நீ‌ண்ட கால‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ள் எ‌ன்று பெய‌ர்.
  • ‌நீண்ட கால திட்டத்தின் அடிப்படை நோ‌க்கமே பொருளாதார க‌ட்டமை‌ப்பு (தொ‌ழி‌ல்) மா‌ற்ற‌ங்களை கொ‌ண்டு வருவது ஆகு‌ம்.  
  • நீ‌ண்ட கால ‌தி‌ட்ட‌ங்க‌ள் மு‌ன்னோ‌க்கு‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ள் எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன.  
Similar questions