Economy, asked by NIssiMaidam8665, 8 months ago

சட்டப்பூர்வமாக நிதி ஆயோக்கின்
தலைவராக கீழ்க்கண்ட எந்தப் பதவியில்
உள்ள ஒருவர் செயல்படுவார்?
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) உதவி குடியரசுத் தலைவர்
ஈ) நிதி அமைச்சர்

Answers

Answered by steffiaspinno
0

பிரதமர்  

நிதி ஆயோ‌க்  (NITI Aayog)

  • இ‌ந்‌திய அரசு 2014 ஆ‌ம் ஆ‌ண்டு ஆ‌க‌ஸ்‌ட் மாத‌ம் 13 ‌ஆ‌ம் தே‌தி ‌தி‌ட்ட‌க்குழு‌வி‌ற்கு ப‌திலாக  நிதி ஆயோ‌க் (National Institution for Transforming India Aayog)‌ ‌நிறுவன‌த்‌தினை உருவா‌க்கு‌ம் முடி‌வினை கொ‌ண்டு வ‌ந்தது.
  • நிதி ஆயோ‌க் அமை‌ப்பு (NITI Aayog)  ஆனது 2015 ஆ‌ம் ஆ‌ண்டு ஜனவ‌ரி மாத‌ம் 1 ஆ‌ம்  தே‌தி  அமை‌‌ச்சரவை‌க் குழு‌வி‌ன் ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் துவ‌ங்க‌ப்ப‌ட்டது.
  • இ‌ந்‌தியாவை உரு மா‌ற்ற‌ம் செ‌ய்வத‌ற்கான தே‌சிய ‌நிறுவனமாக ‌நி‌தி ஆயோ‌க் கருத‌ப்படு‌கிறது.
  • நிதி ஆயோ‌க்‌கி‌ன் தலைவராக இ‌ந்‌திய‌ப் ‌பிரதமரே செய‌ல்படு‌வா‌ர்.
  • இ‌ந்த அமை‌ப்‌பி‌ன் உறு‌ப்‌பின‌ர்களாக ம‌த்‌திய அமை‌ச்ச‌ர்க‌ள் செய‌ல்படு‌‌கிறா‌ர். ‌
  • நி‌தி ஆயோ‌க்‌கி‌ன் துணை‌த் தலைவ‌ரே  ‌நி‌ர்வாக‌‌த் தலைவராகவு‌ம் செய‌ல்படு‌கிறா‌ர்.  
Answered by Anonymous
1

Option A ) Prime Minister

Nandri Nanba!

Similar questions