Economy, asked by akpranav9644, 11 months ago

. மொத்த நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

Answers

Answered by steffiaspinno
1

மொத்த நாட்டு உற்பத்தி (Gross National Product)

  • மொ‌த்த நா‌ட்டு உ‌ற்ப‌த்‌தி (GNP) எ‌ன்பது ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட ஆ‌ண்டி‌ல்  ஒரு நா‌ட்டி‌ன் பு‌வி எ‌ல்லை‌க்கு‌ள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் சந்தை மதி‌ப்போ  அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் ஈட்டிய வருமான‌ம் ம‌ற்று‌ம் வெ‌ளிநா‌ட்டி‌ன் ச‌ம்பா‌தி‌த்து அவ‌ர்க‌ள் நா‌ட்டு‌க்கு அனு‌ப்‌பிய வருமான‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்குமான வேறுபாடு‌த்தொகை‌யி‌ன் கூ‌‌ட்ட‌ல் ம‌தி‌‌ப்பு ஆகு‌ம்.
  • ஒரு நா‌ட்டி‌ன் பொருளாதார ‌நிலை‌யினை மொ‌த்த நா‌ட்டு உ‌ற்ப‌த்‌தி‌யினை அடி‌ப்படையாக கொ‌ண்டு அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
  • ஒரு நா‌ட்டி‌ல் ம‌ற்றவை மாறாம‌ல் இரு‌ந்தாலு‌ம் அ‌ந்த நா‌ட்டி‌ன் மொ‌த்த நா‌ட்டு உ‌ற்ப‌த்‌தி  அதிகமாக இருந்தால் அது,  அந்நாட்டு மக்களின் உயர்வான வாழ்க்கைத் தரத்துக்கு வழிவகுக்கும் என கருத‌ப்படு‌கிறது.  
Similar questions