. நிதி ஆயோக் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
0
நிதி ஆயோக் (NITI Aayog)
- இந்திய அரசு 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி திட்டக்குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் (National Institution for Transforming India Aayog) நிறுவனத்தினை உருவாக்கும் முடிவினை கொண்டு வந்தது.
- நிதி ஆயோக் அமைப்பு (NITI Aayog) ஆனது 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அமைச்சரவைக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் துவங்கப்பட்டது.
- இந்தியாவை உரு மாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனமாக நிதி ஆயோக் கருதப்படுகிறது.
- நிதி ஆயோக்கின் தலைவராக இந்தியப் பிரதமரே செயல்படுவார்.
- இந்த அமைப்பின் உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் செயல்படுகிறார்.
- நிதி ஆயோக்கின் துணைத் தலைவரே நிர்வாகத் தலைவராகவும் செயல்படுகிறார்.
- அரவிந்த் பனகரியா இதன் முதல் துணைத் தலைவர் ஆவார்.
Answered by
1
Niti ayog ( National Institution of Transforming India Ayog ).It was first established in 2015 on January 1.
❤
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
Math,
11 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago