India Languages, asked by swethzz, 10 months ago


"இஸ்மத் சன்னியாசி" என அழைக்கப்படுபவர் யார்?
அ) உமறுப்புலவர் ஆ) வீரமா முனிவர் இ) செய்கு தம்பிப் பாவலர் ஈ) ஜி.யு. போப​

Answers

Answered by naveenpandi15
0

Answer:

இஸ்மத் சன்னியாசி என்றால் தூய துறவி என்பது பொருள். இஸ்மத் சன்னியாசி என்பது விரமாமுனிவரை குறிக்கும்

Similar questions