World Languages, asked by sharmila57, 9 months ago

அறிவியல் கண்டுபிடிப்புகளால் ஏற்படும் ஆக்கமும் அழிவும்​

Answers

Answered by vipulviratsingh
2

Answer:

sorry I can't help you but wait

Answered by abdulrahimseleman
1

Answer:அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்படும்

நன்மை – தீமைகள்

மனிதன் ஆதிகாலத்தில் வாழ்ந்த முறைக்கும் இப்ப ாழுது வாழும் முறைக்கும்

நிறைய வவறு ாடுகள் உள்ளன. இதற்கான காரணம் அறிவியல் முன்வனற்ைந்தான் என்று

கூறினால் அது மிறகயாகாது.

‘‘பறவைவைக் கண்டான், விமானம் பவடத்தான்,

எதிர ாலி ககட்டான், ைாரனாலி பவடத்தான்’’

இக்கூற்றிற்வகற் க் காலந்வதாறும் விஞ்ஞானிகள் லர் வதான்றிப் ல புதுறமகறளக்

கண்டுபிடித்து வந்துள்ளனர். அக்கண்டுபிடிப்புகள் பிற்கால அறிவியல் முன்வனற்ைத்திற்குப்

ப ரிதும் வழிவகுத்தன. அதன் விறளவுகள் தாம் இன்று நாம் காணும் வாபனாலியும்,

பதாறலக்காட்சியும், கணினியும், இயந்திர மனிதனும் ஆகும். இவற்றைப் வ ான்ை

கண்டுபிடிப்புகளால் நாம் இன்று ல நன்றமகறள அறைந்திருக்கின்வைாம். அவத

சமயத்தில் தீறமகறள அறையவில்றல என்று கூறிவிைமுடியாது.

வாபனாலி, பதாறலக்காட்சி ஆகியறவ மக்களுக்குப் ல வறககளிலும் நன்றம

புரிந்துள்ளன. மக்களின் ப ாது அறிறவ வமம் டுத்தவும், உைனுக்குைன் பசய்திகறளத்

பதரிவிக்கவும், பமாழி கற்பிக்கவும், மக்கள் உல்லாசமாகப் ப ாழுது வ ாக்கவும்

உதவியிருப் றத நாம் மறுக்க இயலாது. ஆயினும், இவற்றில் இைம்ப றும் நிகழ்ச்சிகளில்

சில, ஆ ாசமானறவயாகவும், வன்பசயல்கறளத் தூண்டு றவயாகவும் அறமந்துள்ளன.

இதனால் ப ாதுமக்களிறைவய, குறிப் ாக இறளஞர்களிறைவய, ஒழுக்கக்வகடு

ஏற் ட்டிருக்கின்ைது.

இன்றைய நவீன உலகத்தில் பதாழிற்சாறலகள் இல்லாத நாவை இல்றல

எனக்கூறும் அளவுக்கு முன்வனற்ைம் ஏற் ட்டுள்ளது. கணினி, இயந்திர மனிதன் வ ான்ை

சாதனங்களின் அறிமுகத்தால் இன்று பதாழிற்சாறலகளில் உற் த்தித் திைன் கணிசமான

அளவு உயர்ந்துள்ளது. இச்சாதனங்கள் பதாழிற்சாறலயில் மட்டுமல்லாமல் ள்ளிகள்,

ப ாருளகங்கள், விமான நிறலயங்கள், ஏன், நம்மில் சிலரது வீடுகளில் கூைப்

யன் டுத்தப் டுகின்ைன.

விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் மலர்ந்த துணி துறவக்கும் இயந்திரம், மின் அடுப்பு,

மின் விசிறி, கணினி மயமான துணி றதக்கும் இயந்திரம் வ ான்ைறவ நம் வாழ்க்றகறய

சிரமமின்றி நைத்தத் துறணபுரிகின்ைன. அதுமட்டுமன்று, நாம் எல்லாரும் உணவில்லாமல்

கூை உயிர் வாழ்ந்துவிடுவவாம். ஆனால், இக்கருவிகள் இல்லாவிட்ைால் நம் வாழ்க்றகவய

ாறலவனம் ஆகிவிடும். இருந்தாலும், இக்கருவிகளால், ல தீறமகளும் ஏற் ட்டு

வருகின்ைன என் து கண்கூடு. ஏபனனில், மனிதன் வவறலகறள எளிதாக்கும் இத்தறகய

கருவிகறள மனிதன் மிகவும் நம்பியிருப் தால் இக்கருவிகள் இல்றலபயன்ைால்

வாழ்க்றகவய சீர்பகட்டுவிடும் என்ை நிறல ஏற் ட்டுவிட்ைது.

அவநகமான வீட்டு வவறலகறள இயந்திரங்கவள பசய்து முடித்து விடுவதால்

குடும் மாதர்கள் லர் பவளியில் பசன்று வவறல பசய்ய நல்ல வாய்ப்பு

ஏற் ட்டிருக்கிைது. இது நன்றமவய ஆயினும், இதனால் தீறமகள் இல்றலபயன்று

பசால்லிவிை முடியாது. ஏபனனில், வவறலக்குச் பசல்லாத மாதர்களிறைவய இது

வசாம்வ றித்தனத்றதயும் ப ாழுறத வீணாகக் கழிக்கும் வ ாக்றகயும் உருவாக்கியுள்ளது.

இதனால், கணவன் மறனவிக்கிறைவய ல பூசல்கள் உண்ைாகின்ைன.

ள்ளிகளில் இப்ப ாழுது அதிகமாக உ வயாகிக்கப் டும் ஒரு கருவி,

‘‘கால்குவலட்ைர்’’ எனப் டும் கருவியாகும். இது மாணவர்களுக்குக் கணிதப் ாைத்றத

எளிதாக்குகின்ைது என்ைாலும் அவர்களின் கணக்கிடும் ஆற்ைறல வளர்க்க இது உதவாது

என் து பவள்ளிறைமறல.

வமலும், கணினி, இயந்திர மனிதன் வ ான்ை சாதனங்கள் பதாழிற்சாறலயில்

யன் டுத்தப் டுவதால் குறிப் ாக மூன்ைாம் உலக நாடுகளில் வவறலயில்லாத் திண்ைாட்ைம்

அதிகரிக்கின்ைது. வவறலயில்லாத் திண்ைாட்ைத்தினால் நாட்டில் அரசியல்,

ப ாருளாதாரம், சமூகப் பிரச்சிறனகள் வ ான்ைறவ தறலபயடுக்கின்ைன.

நவீன கண்டுபிடிப் ான வசாதறனக் குழாய்க் குழந்றத, மக்கட் வ றில்லாத ல

தம் திகளுக்கு ஆறுதலாக அறமகின்ைது. ஆதலால் ‘‘ஒரு குைம் ாலில் ஒரு துளி விஷம்’’

என் து வ ாலச் சிலருக்கு இன் த்றத அளிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள்

வகாடிக்கணக்கான மக்களுக்குப் ப ருந்துன் த்றத இறழக்கின்ைன. ஆம்! அறவ தாம்

அணுவாயுதங்கள். ஒப் ன் றைம்மரால் கண்டுபிடிக்கப் ட்ை அணுகுண்டு, 1945 -இல்

ஹீவராஷிமா, நாகாசாகி ஆகிய நகரங்கறள அழிப் தற்குப் யன் ட்ைது. அந்த

நகரங்கறள மட்டுமல்லாமல், அவ்வணுகுண்டு அங்கு வாழ்ந்த ஆயிரங்கணக்கான

மக்கறளயும் துறைத்பதாழித்துக் பகான்ைது.

எந்த ஒரு விஞ்ஞானச் சாதனமும் தீய வநாக்கத்றத அடிப் றையாகக் பகாண்டு

கண்டுபிடிக்கப் ைவில்றலயாயினும், இக்கண்டுப்பிடிப்புக்கறளப் யன் டுத்தும் மனிதவன

அவற்றைத் தகாத முறைகளில் யன் டுத்தி அழிறவ உண்ைாக்குகிைான்.

ஒரு நாணயத்திற்கு எப் டி இரு க்கங்கள் உண்வைா, அதுவ ாலவவ, எந்த ஒரு

கண்டுபிடிப்புக்கும் நன்றம, தீறம இருப் து நிச்சயம். இருப்பினும் அறிவியல்

முன்வனற்ைத்தால் தீறமகறளவிை நன்றமவய அதிகம் என்று கூறுவதில் தவறில்றல.

Similar questions