Math, asked by sarthaksingh1781, 10 months ago

இருவகையான மின் விளக்குகளின் ஆயுட் காலத்தை (மணிகளில்) சோதிப்பதற்காகப்
பெறப்பட்ட இரண்டு மாதிரிகளிலிருந்து கீழ்க்கண்ட தரவுகள் பெறப்பட்டன.
5% மிகைகாண் நிலையில் மாதிரிகளின் சராசரிகளுக்கு இடையேயான வித்தியாசம்
குறிப்பிடத்தக்கதா என்பதை ஆய்வு செய்க.

Attachments:

Answers

Answered by itzjanu7
1

nanba question English la kelunga

Similar questions