உடன் தொடர்பின் வகைகள் யாவை?
Answers
Answered by
0
ஐந்து வகையான தொடர்பு
வாய்மொழி தொடர்பு.
வாய்மொழி அல்லாத தொடர்பு. நாம் பேசும் போது என்ன செய்வது என்பது உண்மையான வார்த்தைகளை விட அதிகமாக கூறுகிறது.
எழுதப்பட்ட தொடர்பு.
கேட்பது.
காட்சி தொடர்பு.
- நாம் மற்றவர்களுடன் பேசும்போது வாய்மொழி தொடர்பு ஏற்படுகிறது. இது நேருக்கு நேர், தொலைபேசியில், ஸ்கைப் அல்லது ஜூம் வழியாக இருக்கலாம்.
- வார்த்தைகள் முக்கியமானவை என்றாலும், அவற்றை வாய்மொழி அல்லாத தொடர்புகளிலிருந்து பிரிக்க முடியாது.
- எடுத்துக்காட்டாக, உங்கள் செலவைச் சேமிக்கும் யோசனையைப் பற்றி உங்கள் முதலாளியுடன் உரையாடலில் ஈடுபட்டிருந்தால், அவர்களின் சொற்கள் அல்லாத தகவல்தொடர்புகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
- கேட்கும் செயல் ஒருவேளை மிக முக்கியமான தகவல்தொடர்பு வகைகளில் ஒன்றாகும்.
- நமக்கு எதிரே அமர்ந்திருப்பவரின் பேச்சைக் கேட்க முடியாவிட்டால், அவர்களுடன் திறம்பட ஈடுபட முடியாது.
#SPJ1
Answered by
0
உடன் தொடர்பு ஏழு வகைப்படும்.
- முதலாம் வகை நேர்மறை உடன்தொடர்பு ஆகும்.
- இரு மாறிகளின் மதிப்புகளும் ஒரே திசையில் நகர்ந்து செல்லுமானால் அதனை நேர்முறை உடன்தொடர்பு என்றழைப்பர்.
- இரண்டாம் வகை எதிர்மறை உடன்தொடர்பு ஆகும்.
- இரு மாறிகளின் மதிப்புகள் எதிர் எதிர் திசையில் நகர்ந்து செல்லுமானால் அதனை எதிர்மறை உடன்தொடர்பு எனக்கூறுவர்.
- மூன்றாம் வகை எளிய உடன்தொடர்பு ஆகும்.
- உடன்தொடர்பு பகுப்பாய்வில் ஒரு நேரத்தில் இரு மாறிகளை மட்டும் எடுத்துக்கொண்டால் அவ்வைகையானதை எளிய உடன்தொடர்பு எனக்கூறுவர்.
- நான்காம் வகை பன்முக உடன்தொடர்பு ஆகும்.
- உடன் தொடர்பு பகுப்பாய்வில் இரண்டிற்கும் மேற்பட்ட காரணிகளை ஒருசேர எடுத்துக்கொண்டால் அதனை பன்முக உடன் தொடர்பு எனக்கூறுவர்.
- ஐந்தாம் வகை பகுதி உடன்தொடர்பு ஆகும்.
- உடன்தொடர்பு பகுப்பாய்வில் இரண்டிற்கும் மேற்பட்ட காரணிகளை எடுத்துக்கொண்டாலும், அவற்றினுள்ள இரண்டு (2) காரணிகளை மட்டும் பகுத்தாய்ந்தால், அவ்வைகையானதை பகுதி உடன் தொடர்பு எனக்கூறுவர்.
- ஆறாம் வகை நேர்கோட்டு உடன்தொடர்பு ஆகும்.
- இரு மாறிகளின் மாறும் விகிதங்கள் ஒரே அளவாக இருந்தால் அவ்வைகையானதை நேர்கோட்டு உடன்தொடர்பு எனக்கூறுவர்.
- ஏழாம் வகை வளைகோட்டு உடன்தொடர்பு ஆகும்.
- இரு மாறிகளின் மாறும் விகிதங்கள் ஒரே அளவாக இல்லாமல் குறைந்து வந்தாலோ, அல்லது அதிகரித்து வந்தாலோ அவ்வைகையானதை வளைகோட்டு உடன் தொடர்பு எனக்கூறுவர்.
#SPJ1
Similar questions