நுகர்வோர் விலைகுறியீட்டு எண்களைப் பற்றி சிறு குறிப்பு வரைக.
Answers
Step-by-step explanation:
இதுவரை ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களைக் கொண்டு, பணவீக்க அளவீட்டு முறை தவறானதா என்று பல பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தியாவில் பணவீக்கத்தை கண்டுபிடிப்பதற்கு மொத்த விலைக் குறியீட்டு எண் என்ற முறையை பயன்படுத்துகிறார்கள். பல வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் என்ற முறையினால் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.
HOPE IT HELPS YOU OUT
PLS MARK AS BRAINLIEST ANSWER
FOLLOW ME TOO FOR MORE ANSWERS
நுகர்வோர்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை ஆய்வு செய்யும் நோக்குடன் நுகர்வோர் விலைக் குறியீட்டெண்கள் கணப்படுகின்றன.
விளக்கம்:
இந்த குறியீடுகள் அடிப்படை ஆண்டின் வாழ்க்கைத் தரத்தை நிலைநிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டால், செலவுகள் சராசரி அதிகரிப்பைக் கொடுக்கும். பொதுவான குறியீட்டெண்கள், வெவ்வேறு வர்க்கங்களின் வாழ்க்கைச் செலவின் மீது பொது விலை அளவு மாற்றத்தின் விளைவைக் குறித்து ஒரு குறியீடை அளிக்க தவறிவிடுகின்றன.
நுகர்வோர் விலைக் குறியீடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
1. பல நாடுகளில் கூலி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள், ஊதிய ஒப்பந்தங்கள், அகவிலைப்படி மாறுதல்கள் ஆகியவற்றில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2. அரசு மட்டத்தில் குறியீட்டெண்கள் ஊதியக் கொள்கை, விலைக் கொள்கை, வாடகைக் கட்டுப்பாடு, வரிவிதிப்பு மற்றும் பொதுவான பொருளாதாரக் கொள்கைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
3. பணத்தின் வாங்கும் திறனில் மாற்றம் மற்றும் உண்மையான வருமானத்தை அளவிட முடியும்.
4. குறிப்பிட்ட வகைப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான சந்தை விலையைப் பகுப்பாய்வு செய்வதற்கும் குறியீட்டெண்கள் பயன்படுத்தப்படுகின்றன.