Math, asked by sharmaishant8893, 10 months ago

வாழ்நிலைக் குறியீடு அளவிடுவது (அ) பிறப்பு-இறப்பு விகிதம் (ஆ) வாழ்நிலை நிகழ்வின் விகிதம் (இ) குழவி இறப்பு விகிதம் (ஈ) ப ொதுவான கருவுறுதல் விகிதம்

Answers

Answered by nitashachadha84
0

Answer:

Mark me as brainliest please

Step-by-step explanation:

Here is your answer-

இறப்பு வீதம் (Mortality rate) மக்கள்தொகையில் (பொதுவாக, அல்லது குறிப்பிட்ட காரணத்தால்) நிகழும் இறப்புக்களை அளவிடும் முறையாகும். இது குறிப்பிட்ட நேர அலகில் மக்கள்தொகையின் அளவிற்கேற்ப கணிக்கப்படுகிறது. இது பொதுவாக ஆண்டுக்கு 1000 நபர்களுக்கு இத்தனை இறப்புக்கள் என குறிப்பிடப்படுகிறது. எனவே இறப்பு வீதம் 9.5 என்றால் ஓராண்டில் 1000 பேரில் 9.5 பேர் இறந்ததாக அல்லது மொத்த மக்கள்தொகையில் 0.95% இறந்ததாக குறிக்கும். இது மேலும் பலவாறாக வேறுபடுத்தப்படுகின்றது:

செப்பனிடா இறப்பு வீதம் - ஓராண்டுக்கு 1000 பேரில் நிகழும் மொத்த இறப்புக்கள். சூலை, 2009இல் உலகம் முழுமைக்கும் செப்பனிடா இறப்பு வீதம் ஆண்டுக்கு ஆயிரம் பேருக்கு ஏறத்தாழ 8.37 ஆக இருந்ததாக நடப்பிலுள்ள சிஐஏ உலகத் தரவுநூல் குறிப்பிடுகிறது.[1]

பேறுகால சேய் இறப்பு வீதம், ஓராண்டில் 1000 பிறப்புகளில் நான்கு மாதத்திற்கு குறைவான சேய்கள் மற்றும் கருக்குழவிகளின் (செத்துப் பிறத்தல்) மொத்த இறப்பைக் குறிப்பிடுகிறது.

பேறுகால தாயிறப்பு வீதம், அதே காலகட்டத்தில் 100,000 உயிருடனான பிறப்புகளில் தாய்மார்கள் இறந்த எண்ணிக்கையை குறிக்கிறது.

தாயிறப்பு வீதம் , மக்கள்தொகையில் கருத்தரிக்க வல்ல (பொதுவாக 15–44 அகவையினர்) 1000 தாய்மார்களில் நிகழும் தாயிறப்புகளைக் குறிக்கிறது.

குழந்தை இறப்பு வீதம், ஓராண்டில் 1000 உயிருடனான பிறப்புகளில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

குழந்தை இறப்பு , ஓராண்டில் 1000 உயிருடனான பிறப்புகளில் 5 அகவைக்கும் குறைவான குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையைக் குறிக்கிறது.

சீர்தரப்படுத்தப்பட்ட இறப்பு வீதம் (SMR)- மக்கள்தொகை அகவை, பாலினம் போன்றவற்றில் சீர்தரப்படுத்தப்பட்டிருந்தால் நிகழ மதிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையுடன் ஒப்பிடப்பட்ட வீதம்.[2]

வயது வகைச் சார் இறப்பு வீதம் (ASMR) - ஓராண்டுக்கு 1000 பேரில் ஒரு குறிப்பிட்ட அகவையினர் (காட்டாக, கடைசி பிறந்த நாளில் 62 அகவை எய்தியவர்) இறக்கும் எண்ணிக்கையை இது குறிக்கிறது

Answered by anjalin
0

(அ) பிறப்பு-இறப்பு விகிதம்

விளக்கம்:

  • பிறப்பு-இறப்பு விகிதமானது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொழில்கள் (பிறப்பு) மற்றும் வியாபார மூடல்கள் (மரணங்கள்) மூலம் உருவாக்கப்படும் வேலைகளின் நிகர எண்ணிக்கையை கணக்கிட முற்படுகிறது. பிறப்பு-இறப்பு புள்ளிவிபரங்கள் தொழிலாளர் புள்ளிவிவர அமைப்பு (BLS) மூலம் வெளியிடப்பட்டு, அதன் மாதாந்திர தற்போதைய வேலைவாய்ப்பு புள்ளிவிவர (CES) கருத்துக்கணிப்பின் மதிப்பீடுகளை மேம்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.  
  • பிறப்பு-இறப்பு விகிதமானது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொழில்கள் (பிறப்பு) மற்றும் வியாபார மூடல்கள் (மரணங்கள்) மூலம் உருவாக்கப்படும் வேலைகளின் நிகர எண்ணிக்கையை கணக்கிட முற்படுகிறது.
  • இந்த புள்ளிவிவரங்கள் தொழிலாளர் புள்ளிவிவரக் குழு (BLS) மூலம் வெளியிடப்பட்டு, அதன் மாதாந்திர தற்போதைய வேலைவாய்ப்பு புள்ளிவிவர (CES) கருத்துக்கணிப்பின் மதிப்பீடுகளை மேம்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.
  • பிறப்பு-இறப்பு விகிதம் உருவாக்கப்பட்டது, ஏனெனில் CES மாதிரி புதிய நிறுவனங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வேலை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவு பங்குபெற தவறுகிறது.

Similar questions