Math, asked by sreejithagutti5905, 9 months ago

வாழ்நாள் எதிர்பார்ப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

Answers

Answered by js403730
0

ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு மனிதரின் அல்லது உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். பொருளியல் அல்லது மனித மேம்பாட்டு கருத்துச்சூழலில் ஒரு மனிதர் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர்வாழ்வார் என்ற எதிர்பார்ப்பை குறிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதர் வசிக்கும் இடத்தை அல்லது நாட்டை முன்வைத்தும், ஆணா பெண்ணா என்ற வேறுபாட்டை முன்வைத்தும் இந்த அளவீடு மதிப்பீடு செய்யப்படுகின்றது. மனிதர்களின் சராசரி வாழ்நாள் (ஆயுள்) எதிர்பார்ப்பு சுவாசிலாந்தில் 32.6 இருந்து யப்பானில் 81 வரை இருக்கின்றது. பொருளாதார வளர்ச்சியில் சிறப்புற்ற நாடுகளில் வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதை இயல்பாக அவதானிக்க முடியும்.

Answered by anjalin
0

வாழ்க்கை அட்டவணை கட்டுதல்

மறுமொழி:

ஒரு இணை மக்கள், வாழ்க்கை அட்டவணை கட்ட தொடங்குகிறது. பின்வருபவை ஒரு வாழ்வியல் அட்டவணையின் கூறுகளின் நிலையான தொகுப்பு:

(i) வயது (x)  

(ii) ஸர்வைவர்ஷிப் செயல்பாடு  

(iii) வயது இடைவேளையில் இறப்பின் எண்ணிக்கை (x, x + 1)  

(iv) x வயதில் உயிர் பிழைத்திருக்கும் நபர் x + 1 வருடத்திற்கு முன் இறக்க நிகழ்தகவு  

(v) ஒ வயது முதல் x + 1 வயது வரை உயிர்வாழ ஒரு நபருக்கு நிகழ்தகவு

(vi) வயது இடைவேளையில் ஒட்டு மொத்தமாக வாழ்ந்த நபர்களின் எண்ணிக்கை (x, x + 1)  

(vii) x ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஊடிhடிசவ மூலம் வாழ்ந்த ஆண்டுகளின் எண்ணிக்கை  

(viii) வாழ்வின் எதிர்பார்ப்பு.  

Similar questions