Math, asked by keshavprajapati899, 9 months ago

ஒரு திட்டப்பணி அறிக்கையின் அமைப்பை விளக்குக.

Answers

Answered by surjasaha
1

Answer:

Secondary School Biology 13 points

குடலுறிஞ்சிகளின் அமைப்பை படம் வரைந்து விளக்குக.

Ask for details Follow Report by Anjalinikhara8126 18.03.2020

Answers

Aizazahmad10

Aizazahmad10 Genius

.

கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.

(a)

உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல்

(b)

பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப் பண்புகள்

(c)

பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு

(d)

மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை

2.

கீழ்க்கண்ட தொகுதியை அதில் காணப்படும் விலங்குகளின் பண்புகளோடு சரியாக பொருத்தவும்.

தொகுதிகழிவு நீக்க உறுப்புIகணுக்காலிகள்a. தொண்டை சுரப்பிIIபிளாட்டிஹெல்மின்தஸ்b. நெஃப்ரீடியம்IIIமெல்லுடலிகள்c. பச்சை சுரப்பிIVஆஸ்ஹெல்மின்தஸ்d. சுடர் செல்கள்

(a)IIIIIIIVabcd

(b)IIIIIIIVbcad

(c)IIIIIIIVcdba

(d)IIIIIIIVdabc

3.

சரியான இணைகளை உருவாக்குக

வரிசை –Iவரிசை –IIP) சிறுகுடல்i) மிகப்பெரிய தொழிற்சாலைQ) கணையம் ii) குளுக்கோஸ் உட்கிரகித்தல்R) கல்லீரல்iii) மின்பகு பொருட்களைக் கடத்துதல்S) பெருங்குடல்iv) செரிமானம் மற்றும் உட்கிரகித்தல்

(a)

( P- iv ) ( Q- iii) ( R- i ) ( S- ii )

(b)

( P- iii ) (Q- ii ) ( R- i ) ( S- iv )

(c)

( P- iv ) ( Q- iii ) ( R- i ) (S- ii )

(d)

( P- ii) (Q-iv ) ( R- iii ) ( S- i )

4.

குடலுறிஞ்சிகளின் உள்ள லாக்டியல் நாளம் உட்கிரகிப்பது

(a)

குளுக்கோஸ்

(b)

அமினோ அமிலங்கள்

(c)

கொழுப்பு அமிலங்கள்

(d)

வைட்டமின்கள்

5.

உயர்தாவர விலங்கு செல்களில் காணப்படும் ஆற்றல் மையமான மைட்டோக்காண்டிரியாவுக்கு பாக்டிரீயாவில் காணப்படும் இணையான அமைப்பு எது?

(a)

வெளியுறை

(b)

பாலிரைபோசோம்

(c)

பிளாஸ்மிட்

(d)

மீசோசோம்கள்

6.

கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?

(a)

பைசம் சட்டைவம் தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன

(b)

அடலான்ஷியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது.

(c)

நெப்பந்தஸ் தாவரத்தில் நடு நரம்பு மூடியாக மாறியுள்ளது.

(d)

ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் மஞ்சரி அச்சு பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.

7.

பல்வேறு வகைப்பட்ட தாவர நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் அடங்கிய வகைப்பாடு

(a)

வேதிய வகைப்பாடு

(b)

மூலக்கூறு வகைப்பாட்டு அமைப்புமுறை

(c)

ஊநீர்சார் வகைப்பாடு

(d)

எண்ணியல் வகைப்பாடு

8.

தவறான ஜோடியைக் கண்டுபிடி

(a)சாயம் ஏற்கும் பொருள் 12 K 1 தரசம்

(b)சாயம் ஏற்கும் பொருள் சூடான் லிப்பிடுகள்

(c)சாயம் ஏற்கும் பொருள் டால்யூடின் நீலம் சைலம்

(d)சாயம் ஏற்கும் பொருள் கோமாஸ்சி அடர் நீலம் செல்சுவர்

9.

சிறுநீர்ப்பையை சுற்றியுள்ள நீட்சி உணர்வேற்பிகள் முற்றிலுமாக நீக்கப்படும்போது நிகழ்வதென்ன?

(a)

தொடர் சிறுநீர் வெளியேற்றம்

(b)

சிறுநீர் தொடர்ந்து இயல்பாக சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படும்

(c)

சிறுநீர் வெளியேற்றம்

(d)

சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேகரிக்கப்படுவதில்லை

10.

தடித்த இழைகள் _________ என்னும் புரத்தாலானது.

(a)

மையோசின்

(b)

தடித்த இழைகள்

(c)

மீரோமையோசின்

(d)

கோளவடிவ

11.

கீழே தரப்பட்டுள்ள இணையில் எது முழுமையான நாளமில்லாச் சுரப்பி இணையாகும்?

(a)

தைமஸ் மற்றும் விந்தகம்

(b)

அட்ரினல் மற்றும் அண்டகம்

(c)

பாராதைராய்டு மற்றும் அட்ரினல்

(d)

கணையம் மற்றும் பாராதைராய்டு

12.

புதிதாக இடப்பட்ட முட்டைகள் அடைகாத்ததலுக்குத் தேர்ந்தெடுத்தல் _____

(a)

சில்க்கி

(b)

பண்ணைக்கோழி வளர்ப்பு முறை

(c)

சிறந்த முட்டையிடும் கோழிகளைத் தேர்ந்தெடுத்தல்

(d)

முட்டைகளைத் தேர்ந்தெடுத்தல்

13.

ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு _____ எனபப்டும்.

(a)

செல்

(b)

எளியத்திசு

(c)

இடியோபிளாஸ்ட்கள்

(d)

ஸ்கிலிரைடுகள்

14.

பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு:

1. சிட்டரஸ் அடிநுனி இறப்பு(i) Mo2. சாட்டை வால் நோய்(ii) Zn3. பழுப்பு மையக் கருக்கல் நோய்(iii) Cu4. சிற்றிலை நோய்(iv) B

(a)

1 (iii) 2 (ii) 3 (iv) 4 (i)

(b)

1 (iii) 2 (i) 3 (iv) 4 (ii)

(c)

1 (i) 2 (iii) 3 (ii) 4 (iv)

(d)

1 (iii) 2 (iv) 3 (ii) 4 (i)

15.

பழுக்கம் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு ________ எனப்படும்.

(a)

வீரிய சுவாசம்

(b)

செல்லின் ஆற்றல் நிலையம்

(c)

பைருவேட்

(d)

ஈஸ்ட்

16.

தாவரங்களின் விதை உறக்கம்

(a)

சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்

(b)

வளமான விதைகளை உருவாக்குதல்

(c)

வீரியத்தை குறைகிறது

(d)

விதைச்ச்சிதைவை தடுக்கிறது

8 x 2 = 16

17.

பல்லுயிர்தன்மை என்றால் என்ன?

18.

ஸ்பாஞ்சின் மற்றும் முட்கள் (spicules) எவ்விதம் கடற்பஞ்சுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை?

19.

நாளொன்றுக்கு சுரக்கப்படும் உமிழ்நீரின் அளவு யாது?

20.

ஏழு பெரும் பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர் யார்?அதில் உள்ள ஏழு பெரும் பிரிவுகள் யாவை?அதில் உள்ள பெரும் பிரிவுகளைக் கூறு.

21.

வரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.

22.

இணைந்த சூலினி நான்கறை சூலக அமைப்பை படம் வரைந்து பாகம் குறி.

23.

Answered by anjalin
0

ஒரு திட்டப்பணி அறிக்கையின் அமைப்பு கீழே விவரிக்கப்பட்டுள்ளது

மறுமொழி:

ஒரு திட்ட அறிக்கையின் பொதுவான கட்டமைப்பு மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.

அ. பூர்வாங்க பிரிவு

ஆ. திட்டத்தின் முக்கிய அமைப்பு அல்லது உரை

இ. மேற்கோள் பிரிவு  

அ. பூர்வாங்க பிரிவு:

என்பது தலைப்பு பக்கம், முன்னுரை, ஒப்புகை, உள்ளடக்கங்களின் அட்டவணை மற்றும் பட்டியல் ஆகியவை ஆகும் .

ஆ. திட்டத்தின் முக்கிய அமைப்பு அல்லது உரை என்பது பிரச்சனைக்கான அறிமுகத்தை உள்ளடக்கியுள்ளது, இது போன்ற துறையில் முந்தைய ஆராய்ச்சியின் மீள்பார்வை,

செய்முறைகள், கண்டறிதல்கள், அதன் பகுப்பாய்வு மற்றும் முடிவுகள் பற்றிய விபரங்கள்.

இ. மேற்கோள் பிரிவு:

என்பது பாத குறிப்புகள், பிலோகிராஃபி பிற்சேர்க்கை, இன்டெக்ஸ், இன்னபிற.

Similar questions