English, asked by baskarntp47, 10 months ago

(பாட நூலில் உள்ள வினா)
மருத்துவத்தில் மருந்துடன் அன்புடன் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

Answers

Answered by nishanth1729
14

Answer:

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புன்னை கத்தியால் அறுத்து சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்

மருத்துவம் மருந்து மாத்திரைகளால் குணமாவதில்லை மருத்துவர் செவிலியர் பிணியாளரை கவனிப்பவர் ஆகியோரின் அன்பு கருணை பாசம் அவர்களுக்கு விரைவாக குணம் அளிக்கின்றது என்பது உண்மை

Please mark it as brainliest

Similar questions