எட்டுத்தொகையில் அகமும், புறமும் சார்ந்த நூல் யாது?
Answers
Answered by
6
Explanation:
எந்த கேள்வியை முதலில் சொல்லுங்கள்
Answered by
14
Answer:
பரிபாடல்
Explanation:
எட்டுத்தொகை நூல்கள்
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானுறு
- புறநானுறு
இவற்றுள்,
- அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
- புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து.
- அகமும் புறமும் கலந்து வருவது:பரிபாடல்.
Similar questions
Chemistry,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
10 months ago
Social Sciences,
10 months ago