ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக (குவிந்து; குவித்து, சேர்ந்து ;சேர்த்து, பணிந்து; பணிந்து )
Answers
Answered by
25
Answer:
மழை தண்ணீர் சேர்ந்து சார்ந்து குளம் ஆகியது
pls mark it as brainlest answer
if u do so I'll inbox u
Answered by
42
Answer:
Explanation:
1)ஆற்றில் அடித்து வந்த மணல் குவிந்தது; வாங்கிய மணலை வீட்டுக்கு முன்பு குவித்து வைத்தோம். கையில் காசு சேர்ந்தது; சேர்ந்த காசுகளைச் சிறுசேமிப்பில் சேர்த்து வைத்தோம்.
3)ஆசிரியர் சொல்லுக்கு மாணவர்கள் பணிந்து நடந்தனர். விடுமுறையில் இன்னின்ன பாடங்களைப் படித்து வருமாறு பணித்திருக்கிறார்.
Similar questions