திராவிட மொழிவின் பிரவுன் மாலை
அவற்றும் உங்களுக்கும் சொந்த மொழியான்
சிறப்பியல்புகளை விளக்க
Answers
Answered by
1
Explanation:
கல்வி மணிதிராவிட மொழிகள்27th Apr 2014 01:53 PMADVERTISEMENT
thiravidamozhi2
உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை வியத்தகு படைப்புகளும் கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. ஆயினும், கண்ணால் காணமுடியாத, நிலையான வடிவத்தைத் தரவியலாத காற்றினால் ஏற்படும் ஓசையை ஓலியாக்கி, அதற்கு வரிவடிவம் தந்து, மொழியாக நிலைபெறச் செய்த மனிதனின் செயலுக்கு இணையான படைப்போ கண்டுபிடிப்போ இந்நாள்வரை தோன்றவில்லை என்பதே உண்மை.
மொழி என்பது ஒருவர் எண்ணங்களையும் கருத்துகளையும் மற்றொருவர் அறிவதற்கு உதவும் கருவியாகும். ஆனால் இக்கருத்தில் வேறுபடுபவர்களும் உள்ளனர். கருவி என்ற எல்லையைத் தாண்டி மொழி பல்வேறு தளங்கலில் பயன்படுவதைக் காண வேண்டும் என்று வேறுபடும் கருத்துடையோர் கூறுகின்றனர்.
Answered by
0
Answer:
I cannot understand this question
Explanation:
Similar questions