India Languages, asked by yeswanth31, 7 months ago

வெங்கதிர் - என்ற சொல்லின் புணர்ச்சி விதி

Answers

Answered by Anonymous
8

Explanation:

vanmai+ kadir..... is ur answer...

translate into tamil....

hope it will help you

Answered by anjalin
0

வெங்கதிர் :

வெம்மை + கதிர்

விதி: ஈறுபோதல், வெம்+ கதிர்

விதி: முன்னின்ற மெய் திரிதல் ⇒ வெங்கதிர்

Explanation:

புணர்ச்சி விதி :

  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
  • உயிர்வரின் உக்குறள் மெய் விட்போடும்.
  • ஈறுபோதல் இனமிகல்.
  • புணர்ச்சி புணர்தல் சேர்தல் என்பது  பொருள் நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் சேர்வது புணர்ச்சி.

உதாரணம் :

  • வெம்மை + கதிர்  
  • மை நீங்கிவிடும்
  • மை வந்தால் ஈறுபோதல் புணர்ச்சி விதி படி.
  • வெம்+ கதிர் ⇒ ம் திரிந்து ங் ஆக இங்கு வந்துள்ளது.
  • வெங்கதிர் - என்ற சொல் புணரும்
Similar questions