Math, asked by karthikav123, 11 months ago

திசைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக​

Answers

Answered by SGAkshayGRA
2

Answer:

திசைச் சொல்

‘கேணி’ (கிணறு), ‘பெற்றம்’ (பசு) இவை போன்ற சொற்கள் தமிழ் மொழியில் வழங்கும் சொற்கள். ஆனால், இவை தமிழ்ச் சொற்கள் அல்ல. இவ்வாறு, தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா முதலான பகுதிகளிலிருந்து தமிழில் வந்து வழங்கும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்

நன்றி

நான் உமது வினாவிற்கு விடையளித்துவிட்டேன்.

ஆகையால் எனது விடையை brainly யாக தேர்வு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்

Similar questions