கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல்
பாளையக்காரர் யார்?
அ) மருது சகோதரர்கள் ஆ) பூலித்தேவர் இ) வேலுநாச்சியார்
ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன
Answers
Answered by
1
Answer:
sorry.
which language is this.
please write in English.
don't forget to follow me
Answered by
0
பூலித்தேவர்
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆனது பிரெஞ்சுப் படைகள் மற்றும் அதனுடன் நட்புடன் இருந்த இந்திய ஆட்சியாளர்களை மூன்று கர்நாடகப் போரில் தோற்கடித்தது.
- அதன் பிறகு தன் அதிகாரங்கள் மற்றும் செல்வாக்கினை விரிவாக்க எண்ணியது.
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் திருநெல்வேலிப் பகுதியின் நெற்கட்டும் செவலில் ஆட்சி புரிந்து வந்த பூலித்தேவர் ஆவார்.
- பூலித்தேவருக்கு பிறகு வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் மற்றும் தீரன் சின்னமலை முதலிய தமிழகத்தின் பல பகுதிகளை ஆட்சி புரிந்தவர்கள் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
- பாளையக்காரர் போரானது 1806 ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சிக்கு வித்திட்டது.
Similar questions