கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் _________ என்ப வ ரை அனுப்பிவைத்தார்.
Answers
Answered by
1
Answer:
கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் _________ என்ப வ ரை அனுப்பிவைத்தார்.
which language is this please write it in English
Answered by
1
இராமலிங்கர்
- கட்டபொம்மனுக்கு எதிரான ஆங்கிலேய படைகளுக்கு மேஜர் பானெர்மென் தலைமை தாங்கினார்.
- ஆங்கிலேய படைகளுடன் திருவிதாங்கூர் படைகளும் இணைந்தது.
- 1799 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று கட்டபொம்மனைச் சரணடையக் கோரி நிபந்தனை வழங்கப்பட்டது.
- ஆனால் கட்டபொம்மனின் பிடிகொடுக்காத பதிலால் மேஜர் பானெர்மென் கோட்டையைத் தாக்கினார்.
- மேஜர் பானெர்மென் 1799 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று முழுப் படைகளையும் பாஞ்சாலங்குறிச்சியில் கொண்டு வந்து நிறுத்தினார்.
- மேஜர் பானெர்மென் இராமலிங்கர் என்பவரை தூது அனுப்பி, கட்டபொம்மனை சரணடையுமாறு கேட்டுக் கொண்டார்.
- ஆனால் சரணடைய கட்டபொம்மன் மறுத்து விட்டார்.
- தூதராக சென்ற இராமலிங்கர் கோட்டையின் அனைத்து இரகசியங்களை சேகரித்தார்.
- இராமலிங்கரின் சேகரிப்பின் அடிப்படையில் மேஜர் பானெர்மென் தாக்குதல் உத்திகளை வடிவமைத்தார்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
CBSE BOARD XII,
10 months ago
Physics,
10 months ago
Social Sciences,
1 year ago
Science,
1 year ago