வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்? அ) கல்கத்தா ஆ) மும்பை இ) டெல்லி ஈ) மைசூர
Answers
Answered by
0
Hey mate
Plss write in english....
Answered by
1
கல்கத்தா
வேலூர் புரட்சியின் பின்விளைவுகள்
- நீதிமன்ற விசாரணைக்கு பிறகு குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஆறு நபர்கள் பீரங்கியில் கட்டிய நிலையில் சுடப்பட்டும், ஐந்து நபர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், எட்டு நபர்கள் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டார்கள்.
- கல்கத்தாவிற்கு திப்புவின் மகன்களை அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- பரிசுத் தொகை மற்றும் பதவி உயர்வுகள் கலவரத்தினை அடக்குவதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
- வேலூர் புரட்சியினை அடக்கிய கர்னல் ஜில்லஸ்பிக்கு 7,000 பகோடாக்கள் வெகுமதியாக வழங்கப்பட்டது.
- புரட்சி நடக்கக் காரணமானவர்கள் என்று கருதப்பட்ட தலைமைத் தளபதி ஜான் கிரடாக், உதவித் தளபதி அக்னியூவ் மற்றும் ஆளுநர் வில்லியம் பெண்டிங் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டனர்.
- புதிய இராணுவ விதிமுறை திரும்பப் பெறப்பட்டது.
Similar questions
Math,
4 months ago
English,
4 months ago
Science,
4 months ago
World Languages,
9 months ago
India Languages,
9 months ago
Social Sciences,
1 year ago