ஹெரான் ஏன் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டார்?
Answers
Answered by
32
Answer:
ஹெரான் ஏன் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டார்?
Answered by
0
ஹெரான் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டதன் காரணம்
- 1755 ஆம் ஆண்டு மார்ச்சில் ஆற்காட்டு நவாப்பின் சகோதரர் மாபூஸ்கான், கர்னல் ஹெரான் தலையிலான கம்பெனியின் படை ஒன்றை தன்னுடன் இணைத்து திருநெல்வேலிக்குச் சென்றார்.
- அவர்கள் மதுரையினை எளிதாக கைப்பற்றினர்.
- கர்னல் ஹெரான், தொடர்ந்து கம்பெனிக்கு கீழ்படிய மறுத்த பூலித்தேவரை அடக்க பணிக்கப்பட்டார்.
- பூலித்தேவர் சிவகிரி தவிர மேற்குப் பகுதியில் இருந்த மற்ற அனைத்து பாளையக்காரர்களிடம் மிகுந்த செல்வாக்கினை பெற்று திகழ்ந்தார்.
- ஹெரான் பீரங்கிகளின் தேவை, துணைக் கலப்பொருட்கள் மற்றும் படை வீரர்களின் ஊதியம் முதலிய காரணங்களினால் பூலித்தேவரை அடக்கும், தன் திட்டத்தினை கைவிட்டு மதுரைக்குத் திரும்பினார்.
- ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம், பூலித்தேவரை அடக்கும் திட்டத்தினை கைவிட்ட ஹெரானை நிரந்தரப் பணி நீக்கம் செய்தது.
Similar questions
India Languages,
4 months ago
Social Sciences,
4 months ago
Physics,
4 months ago
Math,
9 months ago
Biology,
1 year ago
Math,
1 year ago