India Languages, asked by voney9372, 8 months ago

பாகிஸ்தான்’ என்ற வார்த்தைப் பதத்தை ____________ உருவாக்கினார்.

Answers

Answered by sunny7092
0

Answer:

sorry friend I am not tamilian

Answered by anjalin
1

ரஹ்மத் அலி

  • பாகிஸ்தான் என்ற வார்த்தைப் பதத்தை ரஹ்மத் அலி உருவாக்கினார்.
  • அதாவது 1933 ஆ‌ம் ஆ‌ண்டு பஞ்சாப், காஷ்மீர், வட மேற்கு எல்லை மாகாணம், சிந்து மற்றும் பலுச்சிஸ்தான் ஆகிய மாகாணங்களை இணைத்து பாகிஸ்தானை உருவாக்கும் எ‌ண்ண‌த்‌தினை கேம்பிரிட்ஜ் பல்கலை‌க் கழக மாணவரான ரஹ்மத் அலி எ‌ன்பவ‌ர் வெளிப்படுத்தினார்.
  • அத‌ன் ‌பிறகு முஹ‌ம்மது இ‌க்பா‌ல் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி வ‌ந்த த‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டினை மா‌ற்‌றி முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.
  • இ‌ந்‌தியாவை இ‌ந்‌தியா ம‌ற்று‌ம் பா‌கி‌ஸ்தா‌ன் என நா‌ட்டை இர‌ண்டாக ‌பி‌ரி‌க்கு‌ம் கரு‌த்‌தி‌ற்கு இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி வ‌ந்த காந்தியடிகள், நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் இதர தலைவர்கள் த‌ங்க‌ளி‌ன் எ‌தி‌ர்‌‌ப்‌பினை தெ‌ரி‌‌வி‌த்தன‌ர்.  
Similar questions