India Languages, asked by mrdewkate2437, 7 months ago

தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது? அ) இராமநாதபுரம் ஆ) நாகப்பட்டினம் இ) கடலூர் ஈ) தேன

Answers

Answered by Rohith200422
4

Answer:

நாகப்பட்டினம்

Explanation:

கோடியக்கரை has mangrove forest.

Answered by anjalin
1

கடலூர்

மாங்குரோவ் காடுகள் (சது‌ப்பு ‌நில‌க் காடுக‌ள்)  

  • கட‌ல் ஓர‌ப்பகு‌திக‌ள், ஆ‌ற்‌றி‌ன் டெ‌ல்டா பகு‌திக‌ள், ‌தீவுகளின் கடை‌ப் பகுதிகள் மற்றும் ஆற்று முகத்துவாரங்க‌ள் ஆ‌கிய இட‌ங்‌க‌ளி‌ல் மாங்குரோவ் காடுகள் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் கடலூ‌ர் ஆகு‌ம்.
  • கட‌லூ‌ர் மாவ‌ட்ட‌த்‌‌தி‌ல் ‌சித‌ம்பர‌த்‌தி‌ற்கு அருகே பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு அமைந்து உள்ளது.
  • இத‌ன் பர‌ப்பளவு 1,100 ஹெக்டேர் ஆகு‌ம். ‌
  • உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக்காடாக பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு உ‌ள்ளது.  
  • பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு‌க‌ளி‌ல் அவிசீனியா மற்றும் ரைசோபோரா போன்ற தாவர இனங்க‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • இ‌ங்கு பல அ‌ரிய வகை‌ ‌‌கி‌ளி‌ஞ்ச‌ல்க‌ள் ம‌ற்று‌ம் ‌துடு‌ப்பு ‌மீ‌ன்க‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.  
Similar questions