கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம் __________ அ) தேனி ஆ) மதுரை இ) தஞ்சாவூர் ஈ) இராமநாதபுரம
Answers
Answered by
6
Answer:
இராமநாதபுரம்.
Explanation:
மண்ணரிப்பு என்பது, நிலத்தில் இருந்து, மேல் மண், நீரினாலும், காற்றினாலும் அரித்துச் செல்லப்படுவதைக் குறிக்கும். அண்மைக் காலங்களில், சூழலியல் மற்றும் வேளாண்மைத் துறைகளில் இது ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்டு வருகிறது.
Answered by
3
தேனி
மண் அரிப்பு
- மண் அரிப்பின் விளைவாக மண்ணின் வளம் குறைந்து, பயிரின் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
- மேலும் பாலை வனமாதல் உருவாகிறது.
- பாலை வனமாதல் ஆனது தமிழ்நாடு எதிர் கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று ஆகும்.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த பாலை வனமாதல் நிலவரைபடம் அடிப்படையில் மொத்த நிலப்பரப்பில் 12 % நிலப் பகுதி பாலை வனமாதல் மற்றும் நில சீரழிவுடையதாதல் என்ற இருநிலைகள் கண்டறியப்பட்டு உள்ளது.
- இதன் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தேனி, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் ஆகும்.
- தேனி மற்றும் இராஜபாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 120 சதுர கிலோ மீட்டர் நிலம் காற்றடி மணல் படிவினால் பாதிக்கப்பட்டு உள்ளது.
Similar questions