தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் க�ொண்ட மாவட்டம் __________ அ) தர்மபுரி ஆ) வேலூர் இ) திண்டுக்கல் ஈ) ஈரோட
Answers
Answered by
2
Answer:
நான் திண்டுக்கல் என்று என்னுகிறேன்
Explanation:
IF USEFUL PLEASE ADD THIS TO BRAINLIST
Answered by
2
தர்மபுரி
தமிழ் நாட்டின் காடுகள்
- 2017 ஆம் ஆண்டு வெளியான இந்திய வன அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டின் வனப் பரப்பளவு 26.281 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
- இது தமிழ் நாட்டின் மொத்த பரப்பில் 20.21 சதவீதம் ஆகும்.
- மேலும் இந்தியாவில் உள்ள காடுகளில் தமிழக காடுகளின் பரப்பளவு 2.99 சதவீதம் ஆகும்.
- தமிழ் நாட்டில் ஈரப்பத பசுமை மாறா காடுகள் முதல் புதர் காடுகள் வரை பல வகை காடுகள் காணப்படுகின்றன.
- தமிழ் நாட்டில் அதிக பரப்பளவில் (3,280 ச.கி.மீ) காடுகளைக் கொண்ட மாவட்டம் தர்மபுரி ஆகும்.
- அதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் (2,627 ச.கி.மீ), ஈரோடு (2,427 ச.கி.மீ), வேலூர் (1,857 ச.கி.மீ), நீலகிரி (1,583 ச.கி.மீ) மற்றும் திண்டுக்கல் (1,662 ச.கி.மீ) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
Similar questions
Social Sciences,
5 months ago
Biology,
5 months ago
Science,
5 months ago
Science,
10 months ago
English,
10 months ago
Math,
1 year ago
Environmental Sciences,
1 year ago