கடலூர் ஒரு பல்வழி பேரழிவு மண்டலம்.
Answers
Answered by
1
கடலூர் எப்போதுமே பல ஆபத்து நிறைந்த மாவட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நூற்றாண்டுகளில் சூறாவளிகள் மற்றும் வெள்ளம் மாவட்டத்தில் பல முறை அழிவை ஏற்படுத்தியுள்ளன. பூகம்பங்கள் தொடர்பாக மாவட்டம் மண்டலம் -3 க்குள் வருகிறது. பிரச்சினையின் ஒரு பகுதி அதன் இருப்பிடத்தை மாவட்டத்தின் இருப்பிடத்திற்குக் கடன்பட்டிருக்கிறது.
⭐♥️ Please Mark Me As Brainliest ♥️⭐
Answered by
0
ஒரு பல்வழி பேரழிவு மண்டலமாக கடலூர் கருதப்படக் காரணம்
- வட கிழக்கு பருவக் காற்று காலங்களில் வங்கக் கடலில் உருவாகும் வெப்ப மண்டல சூறாவளிகள் தமிழக கடற்கரையினை தாக்கி பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது.
- அதன் பிறகு வெள்ளப்பெருக்கு, உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஆகியவை தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
- புயலினால் மிக அதிக பாதிப்பினை அடையும் மண்டலமாக சென்னையின் வடபகுதி, காஞ்சிபுரத்தின் கிழக்குப் பகுதி, விழுப்புரம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி, கடலூர் மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகள் உள்ளன.
- குறிப்பாக கடலூரில் அடிக்கடி புயல் தாக்குவதால் மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்து விழுவதால் கட்டிடங்கள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
- அதிகமான வெள்ளப்பெருக்கின் காரணமாக விவசாய நிலங்கள், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் பாதிக்கப்படுகின்றன.
- இதன் காரணமாக ஒரு பல்வழி பேரழிவு மண்டலமாக கடலூர் கருதப்படுகிறது.
Similar questions