தமிழ்நாட்டின் பீடபூமி நிலதோற்றத்தின் தன்மையை விவரிக்கவும
Answers
Answered by
1
தமிழ்நாடு 130,058 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.(50,216 sq mi) பரப்பளவில் பெரிய இந்திய மாநிலங்களுள் தமிழ்நாடு பதினொன்றாம் இடத்தில் உள்ளது. மேற்கே கேரளா மாநிலத்துடனும், வடமேற்கில் கர்நாடகா மாநிலத்துடனும் வடக்கில் ஆந்திரப்பிரதேசத்துடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதன் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாவும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் எல்லையாக உள்ளது. தீபகற்ப இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரி வரை தமிழகம் பரவியுள்ளது. வங்காள விரிகுடாவும், அரபிக்கடலும் இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கின்ற குமரிமுனை தமிழ்நாட்டில் உள்ளது
Answered by
1
தமிழ் நாட்டின் பீடபூமி நிலதோற்றத்தின் தன்மைகள்
- தமிழ் நாட்டில் உள்ள பீடபூமிகள் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர் ஆகிய இரண்டிற்கும் இடையே அமைந்து உள்ளன.
பாரமஹால் பீடபூமி
- பாரமஹால் பீடபூமி ஆனது தமிழ் நாட்டின் வட மேற்கு பகுதியில் அமைந்து உள்ள மைசூர் பீடபூமியின் ஒரு பகுதி ஆகும்.
- இதன் உயரம் 350 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை உள்ளது.
- பாரமஹால் பீடபூமி ஆனது தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அமைந்து உள்ளது.
கோயம்புத்தூர் பீடபூமி
- நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய இரு மாவட்டங்களுக்கு இடையே கோயம்புத்தூர் பீடபூமி அமைந்து உள்ளது.
- கோயம்புத்தூர் பீடபூமியின் உயரம் ஆனது 150 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை மாறுபட்டு காணப்படுகிறது.
Similar questions