பாலைவனமாதல் என்றால் என்ன? தமிழ்நாட்டில் பாலைவனமாதலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து விவரி.
Answers
Answered by
2
Answer:
please write in English so that we can understand
Answered by
1
பாலை வனமாதல்
- தமிழ்நாடு எதிர் கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக பாலை வனமாதல் ஆனது உள்ளது.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த பாலை வனமாதல் நிலவரைபடம் அடிப்படையில் மொத்த நிலப்பரப்பில் 12 % நிலப் பகுதி பாலை வனமாதல் மற்றும் நில சீரழிவுடையதாதல் என்ற இருநிலைகள் கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழ் நாட்டில் பாலை வனமாதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகள்
- தமிழ் நாட்டில் பாலை வனமாதல் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தேனி, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் ஆகும்.
- தேனி மற்றும் இராஜபாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 120 சதுர கிலோ மீட்டர் நிலம் காற்றடி மணல் படிவினால் பாதிக்கப்பட்டு உள்ளது.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Geography,
10 months ago
Social Sciences,
10 months ago
Chemistry,
1 year ago
English,
1 year ago