சாத்தனூர் அணை __________ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
Answers
Answered by
6
Answer:
which language is this and what do u mean by it
Answered by
1
தென் பெண்ணை
- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே சாத்தனூர் அணை ஆனது கட்டப்பட்டு உள்ளது.
- சாத்தனூர் அணை ஆனது சென்னகேசவ மலையின் நடுவே அமைந்துள்ளது.
- இது 7,321 மில்லியன் கன அடிகள் நீர்க் கொள்ளளவு திறனை பெற்றுள்ளது.
- இதன் இடதுகரை கால்வாய்கள் மூலம் ஏறத்தாழ 7,183 ஹெக்டேர் விளைநிலங்களும், வலதுகரைக் கால்வாய்கள் மூலம் ஏறத்தாழ 905 ஹெக்டேர் விளைநிலங்களும் நீர் பாசன வசதியினை பெறுகின்றன.
- பெரிய முதலைப் பண்ணை மற்றும் வண்ணமீன் பண்ணை ஆகியவை சாத்தனூர் அணையில் காணப்படுகின்றன.
- சாத்தனூர் அணையின் மூலமாக தண்டராம்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஒன்றியங்கள் நீர்ப் பாசன வசதியினை பெறுகின்றன.
Similar questions