மும்பை மற்றும் டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் __________ஆகும்.
Answers
Answered by
0
Answer:
sorry i don't know the answer
Answered by
0
சென்னை சர்வதேச விமான நிலையம்
வான் வழி போக்குவரத்து
- நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் தமிழ் நாட்டில் காணப்படுகின்றன.
- மும்பை மற்றும் புது டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் சென்னை சர்வதேச விமான நிலையம் ஆகும்.
- சென்னை சர்வதேச விமான நிலையத்தினை தவிர கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் காணப்படுகின்றன.
- உள் நாட்டு விமான நிலையங்கள் தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
- வான் வழி போக்குவரத்து ஆனது நாட்டின் பல பகுதிகளை இணைக்கின்றன.
- பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துகளை தொழில் துறையின் அதீத வளர்ச்சி ஆனது அதிகரித்து உள்ளது.
- இது ஆண்டிற்கு 18%க்கும் அதிகமான விமான போக்குவரத்து வளர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
Similar questions