India Languages, asked by KARTIK4224, 1 year ago

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு __________என அழைக்கப்படுகிறத

Answers

Answered by anjalin
0

வ‌ர்‌த்தக சம‌நிலை

வ‌ணிக‌ம்  

  • வ‌ணிக‌த்‌தி‌ன் இரு கூறுகளாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய காண‌ப்படு‌கி‌ன்றன.
  • பொருட்கள் மற்றும் சேவைகளை வெளி நாட்டுப் பணத்திற்கு விற்பனை செ‌ய்வதே ஏ‌ற்றும‌தி என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அதே போல பண்டங்கள் மற்றும் சேவைகளை வெளி நாட்டு உற்பத்தியாளர்களிட‌‌ம் இருந்து வாங்குவத‌ற்கு இற‌க்கும‌தி எ‌ன்று பெய‌ர்.
  • இ‌ந்‌‌தியா‌வி‌ன் ஏ‌ற்றும‌தி‌யி‌ல் த‌‌மி‌ழ் நா‌ட்டி‌ன் ப‌ங்க‌ளி‌ப்பு 12.2 சத‌வீத‌ம் ஆகு‌ம்.‌
  • வெளியில் இருந்து பல பொருட்களை த‌மி‌ழ் நாடு இற‌க்கும‌தி செ‌ய்‌கிறது.
  • ஏ‌ற்றும‌தி ம‌ற்று‌ம் இற‌க்கும‌தி ஆ‌கிய இரு ம‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள வேறுபாடு வ‌ர்‌த்தக சம‌நிலை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • வேளாண் பொருட்க‌ள், தோல் பொருட்க‌ள், இரத்தின கற்கள் மற்றும் நகைக‌ள், இரசாயன மற்றும் இரசாயனம் சார்ந்த பொருட்க‌ள் ஆ‌கியவை த‌மி‌ழ் நா‌ட்டி‌ன் முக்கிய ஏற்றும‌தி பொரு‌ட்க‌ள் ஆகு‌ம்.
Answered by Anonymous
0

Explanation:

ஏற்றுமதி நாடு என்பது ஒரு நாட்டில் மற்றொரு நாட்டிற்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களையோ அல்லது சேவைகளையோ அனுப்புவதாகும். அத்தகைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விற்பனையாளர் ஒரு ஏற்றுமதியாளராக குறிப்பிடப்படுகிறார்; வெளிநாட்டு வாங்குபவர் ஒரு இறக்குமதியாளராக குறிப்பிடப்படுகிறார்.[1]

பொருட்களின் ஏற்றுமதிக்கு சுங்க அதிகாரிகளின் ஈடுபாடு தேவைப்படுகிறது. ஒரு ஏற்றுமதி இறக்குமதி என்பது ஒரு இறக்குமதி ஆகும்.

Similar questions