வேறுபடுத்துக. மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர
Answers
Answered by
0
மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் இடையே உள்ள வேறுபாடு
மேற்பரப்பு நீர்
- மேற்பரப்பு நீர் என்பது மழை நீர் மூலமாக பெறப்படும் ஆற்ற வடிநிலப்பகுதி நீர், நீர்த் தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் முதலியன இடங்களில் உள்ள நீர் என அழைக்கப்படுகிறது.
- மேற்பரப்பு நீர் ஆனது 95 % பயன்பாட்டில் இருந்து வருகிறது.
- மேற்பரப்பு நீர் ஆனது பருவ மழையிலிருந்து பெறப்படும் நீர் ஆகும்.
நிலத்தடி நீர்
- மழை நீரானது பூமியின் உள் சென்று தங்கி இருக்க, அதனை கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) மூலம் பெறப்படும் நீர் நிலத்தடி நீர் என அழைக்கப்படுகிறது.
- நிலத்தடி நீர் ஆனது 80 % பயன்பாட்டில் இருந்து வருகிறது.
- நிலத்தடி நீர் ஆனது பூமியின் உள்ளிருந்து பெறப்படும் நீர் ஆகும்.
Similar questions