India Languages, asked by Rock4653, 9 months ago

இந்திய வெளியுறவுக்கொள்கையில் நேருவின் பங்களிப்பை எடுத்துக் கூறுக.

Answers

Answered by soumyasingh77
1

Answer:

oh this is bengali language

Answered by anjalin
0

இந்திய வெ‌ளியுறவு‌க் கொ‌ள்கையில் நேருவின் பங்களி‌ப்பு  

வெ‌ளியுறவு‌க் கொ‌ள்கை

  • ஒரு நாடு வெ‌ளி‌யுறவு ‌விவகார‌ங்க‌ளி‌ன் மூல‌ம் தே‌சிய நலனை‌ப் பாதுகா‌த்த‌ல் ம‌ற்று‌ம் மே‌ம்படு‌த்துத‌ல், இரு தர‌ப்பு ம‌ற்று‌ம் பல தர‌ப்பு உறவுகளை பாதுகா‌த்த‌ல் முத‌லியன காரண‌ங்க‌ளு‌க்கு உருவா‌க்க‌ப்ப‌ட்ட கொ‌ள்கையே வெ‌ளியுறவு‌க் கொ‌ள்கை ஆகு‌ம்.
  • நா‌ட்டி‌ன் பார‌ம்ப‌ரிய ம‌தி‌ப்புக‌ள், ஒ‌ட்டு மொ‌த்த தே‌சிய‌க் கொ‌ள்கை, எ‌தி‌ர் பா‌ர்‌ப்பு ம‌ற்று‌ம் சுய கரு‌த்‌து ஆ‌‌கிய‌வ‌ற்‌றி‌ன் நேரடி ‌பிர‌திப‌லி‌ப்பாக வெ‌ளி‌யுறவு‌க் கொ‌ள்கை உ‌ள்ளது.
  • ந‌ம் நா‌ட்டி‌ன் முத‌ல் ‌பிரதமரான நேரு‌வி‌ன் வ‌ழி கா‌ட்டுத‌லி‌ன்படி இந்திய வெ‌ளியுறவு‌க் கொ‌ள்கை ஆனது மு‌க்‌கிய கு‌றி‌க்கோ‌ள்களை உடையதாக இரு‌ந்தது.
  • உலக ஒத்துழைப்பு, உலக அமைதி, காலனிய ஏகாதிபத்திய முடிவு, இனச் சமத்துவம் மற்றும் அணிசேராமை முத‌லியன நேரு‌வி‌ன் இந்திய வெளியுறவுக் கொள்கையின் நோக்கமாக இரு‌ந்தது.  
Similar questions