எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது? அ) அருணாச்சலப்பிரதேசம் ஆ) மேகாலயா இ) மிசோரம் ஈ) சிக்கிம
Answers
Answered by
2
Explanation:
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
Attachments:
Answered by
2
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம்
இந்தியாவின் அண்டை நாடுகள்
- இந்திய நாடு தன் எல்லைகளை சீனா, நேபாளம், பூடான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் மற்றும் மியான்மர் ஆகிய ஏழு நாடுகளுடன் பகிர்ந்து உள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைகள்
- அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மேற்கில் பூட்டான், வடக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் சீனா, கிழக்கில் மியான்மர் என மூன்று நாடுகள் உள்ளன.
- அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தெற்கு எல்லையாக அசாம் உள்ளது.
சிக்கிமின் எல்லைகள்
- சிக்கிம் மாநிலத்தின் மேற்கில் நேபாளம், வடக்கில் சீனா, கிழக்கில் பூட்டான் என மூன்று நாடுகள் உள்ளன.
- சிக்கிம் மாநிலத்தின் தெற்கு எல்லையாக மேற்கு வங்காளம் உள்ளது.
Similar questions