இந்தியாவிற்குச் சொந்தமான ____________ என்ற பகுதி மேற்கு வங்காளம் - வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளத
Answers
Answered by
0
டீன்பிகா
இந்தியா மற்றும் வங்காள தேசம்
- இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகள் மிக நீண்ட நிலப்பரப்பை (4,096.7 கி.மீ நீளம்) எல்லையாக பகிர்ந்து கொண்டு உள்ளன.
- வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம் மோட்டார் வாகன ஒப்பந்தத்தின் (BBIN-MVA) கீழ் கொல்கத்தாவிலிருந்து இந்திய பகுதியான அகர்தலாவிற்கு வங்காள தேசத்தின் டாக்கா வழியே செல்வதற்கான சாலை வழியினை அமைக்க வங்காள தேசம் இந்தியாவிற்கு அனுமதி வழங்கி உள்ளது.
- 1977இல் இந்தியா வங்காள தேசம் நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பராக்கா ஒப்பந்தம் ஆனது கங்கை நீரைப் பகிர்ந்து கொள்ள உருவானது.
- இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான எல்லையில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான பகுதியான டீன்பிகாவினை இந்தியா 2011 ஆம் ஆண்டு வங்காள தேசத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளது.
Similar questions