இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் ஐந்து உலகளாவிய குழுக்களைப் பட்டியலிடுக
Answers
இந்தியா உறுப்பினராக உள்ள ஐந்து உலகளாவிய குழுக்கள்
ஐ.பி.எஸ்.எ (IBSA)
- ஐ.பி.எஸ்.எ (IBSA) குழுவின் குறிக்கோள்கள் வேளாண், கல்வி, ஆற்றல், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது முதலியன ஆகும்.
பி.சி.ஐ.எம் (BCIM)
- இயற்கைப் பேரழிவுகள் மற்றும் தரவு மீறல்கள் போன்ற அச்சுறுத்தல்களை சமாளித்தல் மற்றும் வணிக நலன் பாதுகாப்பு ஏற்படுத்துதல் முதலியன பி.சி.ஐ.எம் (BCIM) குழுவின் குறிக்கோள்கள் ஆகும்.
எம்.ஜி.சி (MGC) (மீகாங்- கங்கா ஒத்துழைப்பு)
- தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை கங்கா-மீகாங் தாழ் நிலத்தில் உருவாக்குதலே இதன் குறிக்கோள் ஆகும்.
ஈ.எ.எஸ் (EAS) கிழக்கு ஆசிய உச்சி மாநாடு
- அமைதி மற்றும் நிலைத் தன்மையை ஊக்குவிப்பதை ஈ.எ.எஸ் (EAS) கிழக்கு ஆசிய உச்சி மாநாடு குறிக்கோளாக கொண்டுள்ளது.
பி.பி.ஐ.என் (BBIN)
- எரிசக்தி ஆற்றல் உற்பத்தி செய்தலை பி.பி.ஐ.என் (BBIN) குழு இலக்காக கொண்டு உள்ளது.
விடை :
இந்தியா (India), அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India)[கு 1] தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.