பல பரிமாண வறுமைக் குறியீடு – இந்தியா மற்றும் தமிழ்நாடு பற்றி விவாதிக்கவும்.
Answers
Answered by
1
இந்தியாவின் பல பரிமாண வறுமை குறியீடு (2018)
- வறுமை விகிதத்தை 10 ஆண்டுகளில் இந்தியா 55%லிருந்து 28% ஆக குறைத்து உள்ளது.
- 2005-2006 ஆம் ஆண்டில் 635 மில்லியனாக இருந்த ஏழை மக்களை 2015-2016 ஆம் ஆண்டில் 364 மில்லியன் ஏழை மக்களாக குறைந்து உள்ளது.
- 2015-2016 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினை ஏழைகளாக கொண்ட மிக ஏழ்மையான மாநிலமாக பீகார் இருந்தது.
- கேரளா பல பரிமாண வறுமை குறியீட்டை சுமார் 92% குறைத்துள்ளது.
தமிழகத்தின் பல பரிமாண வறுமை குறியீடு (2018)
- தமிழகத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு வறுமை படிப்படியாக குறைந்து உள்ளது.
- வறுமை குறைப்பு ஆனது 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு மற்ற மாநிலங்களை விட தமிழ் நாட்டில் வேகமாக உள்ளது.
Answered by
0
Explanation:
1.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.அதன் தோல்விக்கான காரணங்களையும் குறிப்பிடுக.
2.
அமைதி உடன்படிக்கை பற்றிய விமர்சனம் பற்றி [ஏதேனும் ஐந்து] எழுதவும்
3.
ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
4.
முசோலினியின் கீழ் பாசிஸ்டுகள் என்ற கூற்றினை விளக்கி எழுதவும்
5.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க
6.
ஐக்கிய நாடுகள் சபை பற்றி விரிவாக எழுதவும்
7.
சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.
8.
பெர்லின் சுவர் வீழ்ச்சி பற்றி விரிவாக எழுதுக
9.
19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
10.
நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக
Similar questions